Question
Download Solution PDFகீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைக் தேர்வு செய்க
1. தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு
2. இவர் காலம் கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டு
3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல்
4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFசரியான பதில்: 2, 3 சரி
Key Points
- தாயுமானவர் கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டு பிறந்தார்.
- தாயுமானவர் 'திருப்பாடல் திரட்டு' என்னும் நூலை இயற்றியுள்ளார்.
Additional Information
- தாயுமானவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 'திருமறைக்காடு' என்ற வேதாரண்யத்தில் பிறந்தார்.
- பெற்றோர்: கேடிலியப்பர் - கெசவள்ளியம்மையார்
- தாயுமானவர் திருச்சியை ஆண்ட விஜயரகுநாத சொக்கலிங்க மன்னரிடம் அரச கணக்கராகப் பணியாற்றியுள்ளார்.
- இவர் திருமூலர் மரபில் வந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுள்ளார்.
- தாயுமானவர் 'திருப்பாடல் திரட்டு' என்னும் நூல் 'தமிழ் மொழியின் உபநிடதம்' என அழைக்கப்படுகிறது.
Last updated on Jul 2, 2025
-> The TNPSC Group 4 Hall Ticket 2025 has been released.
-> The Tamil Nadu Public Services Commission conducts the TNPSC Group 4 exam annually to recruit qualified individuals for various positions.
-> The selected candidates will get a salary range between INR 16,600 - INR 75,900.
-> Candidates must attempt the TNPSC Group 4 mock tests to analyze their performance.